google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இப்படியும் இருக்கிறார்கள்

Sunday, June 03, 2012

இப்படியும் இருக்கிறார்கள்


“இங்கே ஒரு திருடன்
இங்கே வரவும் உடனே"  
வந்தது அழைப்பு போனில்
அங்கே போனால்....
நின்றிருந்தான் ஒருவன்
ஜட்டி மட்டுமே ஆடையாக... 
அவன்தான் திருடனாம்
போலி கடன் அட்டையில் 
எங்களிடம் திருடியது 
ஏழாயிரத்திற்கு பொருட்கள்
துணிக்கடையில் திருடியது 
இரண்டாயிரத்திற்கு துணிகள்
கடிகாரக்கடையில் திருடியது
இரண்டாயிரத்திற்கு கடிகாரம்

அவர்களுக்கும்
அழைப்பு விடுத்தார்கள் 
ஆனால் அவர்களோ
வேண்டாம் எதுவுமென்று 
வரவில்லை எவரும்

நான் மட்டும் போனதால்
நாலாயிரம் செலவு செய்து
மீட்டு வந்தேன் பொருட்களை
மீதம் மூவாயிரம் லாபமென்று.

இப்படியும் இருக்கிறார்கள் 
இங்கே திருடர்கள்  நிறைய

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1