google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஓன்று சேர்ந்தால்

Monday, July 23, 2012

ஓன்று சேர்ந்தால்


ஒரு மின்மினிதானே என்று
ஏளனம் செய்யாதே
நாளை
ஒரு கோடி மின்மினிகள்
ஓன்று சேர்ந்தால்
தீபந்தமாகிவிடும்....

இருளே! நீ
இருக்குமிடம்
இல்லாமல் போவாய்! 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1