google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காமம்

Friday, July 06, 2012

காமம்

காமம்


தூங்க விடாமல்
தொல்லை படுத்தும்
இந்த மூட்டை பூச்சியை
என்ன செய்வது?

நசுக்கினாலும்
சாகமாட்டேன் என்று
சண்டைக்கு வருகிறது

அடித்தாலும்
அடங்க மாட்டேன் என்று 
அடம்பிடிக்கிறது  
****************************
 காணொளி-மன்மத லீலையை... 

                Thanks-YouTube-Uploaded by cramsingapore 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1