google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அக்கினி குஞ்சு

Friday, July 06, 2012

அக்கினி குஞ்சு



எங்க வீட்டு கோழிக்கு  
எப்போதும் காதல்
எப்போதும் போடுவது
காதல் முட்டைகள்
பாரதியே!
உங்கள் வீட்டு கோழி
காதலித்தாலும்
போட்ட முட்டைகளில்
அத்தனையும்
அக்கினி குஞ்சுகள்
அதெப்படி?

   *********************************************
காணொளி-நின்னை சரணடைந்தேன்.....


Thanks-YouTube
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1