google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நல்ல ஓணான்

Sunday, July 01, 2012

நல்ல ஓணான்



வேலியில் போகிற
ஓணானை பிடித்து
மடியில் கட்டிக்கொண்டு
குத்துதே கொடையுதே
ஓலமிட்டு ஆவதென்ன?

காத்திரு

அயிந்து ஆண்டுகளுக்கு
அந்த ஜந்து
உன்னைவிட்டு போகாது

அவஸ்த்தை படு

அடுத்து வரும் தேர்தல்
அப்போதாவது......
நல்ல ஓணானை
தேர்ந்தெடு

(ஒனானில் ஏது
நல்லது? கெட்டது?
நானறியேன் பராபரமே) 
*********************************
காணொளி-நாதர் முடி மேலிருக்கும் 


Thanks-YouTube

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1