google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அழுக்குவாதிகள்

Monday, July 02, 2012

அழுக்குவாதிகள்






நாட்டில் 
நல்ல நதியாகத்தான்
நானிருந்தேன்

வந்தார்கள்
சுயநலவாதிகள்
நீராட....

நானும்தான்
மாறிவிட்டேன்
நாற்றமெடுக்கும்
சாக்கடையாக

சுத்தம் செய்வதாக
சொல்லிக்கொண்டு
அசுத்தம்தான்
அதிகம் செய்கிறார்கள்

பொதுநலம்
என்று சொல்லி
பொதுக்கழிப்பிடம்
ஆக்கிவிட்டார்கள்

இவர்கள்
அழுக்குவாதிகளா?
அரசியல்வாதிகளா? 
**************************************
Video Bar-Vadivelu comedy




Thanks-YouTube-Uploaded by on Mar 23, 2011
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1