google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சொந்தப்பாதை

Tuesday, July 03, 2012

சொந்தப்பாதை




இந்த பாதை
எங்கே போகிறது?
இந்த பயணம்
எங்கே முடிகிறது?

வழிகாட்டிகள் காட்டும்
வழியில் போனால்
வலிக்கும் காயங்கள்

சமுதாய பாதை
ஆன்மீக பாதை
அரசியல் பாதை
வாழ்க்கை பாதை

எந்த பாதையில்
எவர் போனாலும்
சொந்தப்பாதை
இல்லை என்றால்
தொலைந்து போவார்  
******************************
காணொளி-ஆறுமனமே ஆறு...
 



Thanks-YouTube


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1