google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அரசியலில் அன்னா ஹசாரே

Thursday, August 30, 2012

அரசியலில் அன்னா ஹசாரே




தாவிக் குதிக்கும்போது
பாம்பு வாயில்
தெரிந்தே
விழுந்து விட்டது
தவளை                             

அன்னா ஹசரேவும்
அரசியல்வாதி
ஆகிவிட்டார்

ஊழல் ஒழிந்து விடும்  
************************

சாக்கடையை                   
சுத்தம் 
செய்யப்போனவர்                                                                                                 
விச வாய்வு தாக்கி 
சாக்கடையிலேயே 
விழுந்து விட்டார்...பாவம்  
******************************** 
VideoBar-Anna Hazare is the Bodyguard 


Thanks-YouTube-Uploaded by ndtv on Sep 3, 2011
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1