google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உயிர் தப்பினார்!

Thursday, August 30, 2012

உயிர் தப்பினார்!



போற்றுவோரும்
தூற்றுவோரும்
போடும் சண்டை....

வேடிக்கை பார்க்க
வேகமாக வந்தார்

அது
போற்றுவோரும்
போற்றுவோருமே
போடும் சண்டை...

பயந்து போனாரோ?

வந்த வேகத்தில்
ஓடி ஒழிந்துக் கொண்டார்

உயிர் தப்பினார் அவர்! 
***************************
காணொளி-ஒன்றே குலம்....

Thanks-YouTube-Uploaded by RehmanHits on Nov 2, 2010

Dembow Reload Kick Sound - Dj Jory by Dj_Jory
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1