google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பேய் விரட்டி

Friday, August 24, 2012

பேய் விரட்டி





Ghost by Waatu Music  

பேய் விரட்டி
பிழைப்பு நடத்தும்
கோடாங்கி
பேந்த பேந்த முழிக்கிறார்

பேய்களெல்லாம்
போனதெங்கே?

அத்தனை பேய்களும்
அரசியலுக்கு போனது
அவருக்கு தெரியாதோ?
************************
காணொளி-காதலிக்க நேரமில்லை

 Thanks-YouTube-Uploaded by m340830 on Oct 31, 2007

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1