google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கலைஞரின் டெசோ-நேற்று இன்று நாளை?

Tuesday, August 28, 2012

கலைஞரின் டெசோ-நேற்று இன்று நாளை?




நேற்று-
  
அங்கே இங்கே
எங்கே டெசோ?
அல்லல்கள் பல கண்டு
ஆனாலும்
துள்ளி எழுந்து......

இன்னல்கள் பல காணும்
எம் இனத் தமிழருக்காய்
அவர்தம் வாழ்வில் ஒளிவீச  
தள்ளாத வயதிலும்
தளராது யேற்றி வைத்த
டெசோ ஒளிவிளக்கை....

இன்று-

எழுச்சிமிகு கூட்டங்களால்
அணையாது காத்திடும்
கலைஞரின் முயற்சி....

அடிக்க அடிக்க
அம்மிக்கல்லும் நகரும்

நாளை-

நிச்சயம்
வழி பிறக்கும்

ஊன்றிய விதை
ஒருநாள் முளைக்கும்.
வேறுபாடின்றி
எல்லோரும் நீர்வார்த்தால்..  

முளைத்த தளிரை
மந்தை மாடுகள்
மேயாமலிருந்தால்...

டெசோ-
மரமாகும்
நிழல் தரும் மரமாகும்  
**************************
காணொளி-TESO - Conference - Velmurukan Singing at TESO 

Thanks-YouTube-Published on Aug 12, 2012 by ThamililaignanTV




Vinnaithodu [2010] by Saravanan M
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1