மதுரை மேலூர்
தாண்டும்போது
இப்படி ஒரு வாசகம்
கண்ணில் பட்டது.....
இங்கே புகை பிடிக்க
கூடாது
இங்கே மது அருந்த
கூடாது
இங்கே கந்து வட்டிக்காரர்
அமரக்கூடாது...
இது பொது இடமல்ல
தனியார் இடம்
சிறு வயதில் படித்தது
ஞாபகம் வந்தது.....
எங்க அப்பா
குதிருக்குள்ள
இல்ல...
இப்படித்தான்
அரசாங்கம் சொல்லும்
சில நேரங்களில்.....
எல்லோருக்கும்
எல்லாமும்
இலவசமாக கொடுக்க
ஆசைதான்...
ஆனால்
கஜான காலியாக இருக்கு
தெருவுக்கு தெரு
வைக்கலாமா
கஜானா உண்டியல்....?
இன்னும் நிறைய
மதுக்கடைகள்
தெருவுக்கு தெரு
வைக்கலாமா
கஜானா உண்டியல்....?
இன்னும் நிறைய
மதுக்கடைகள்
************************
Thanks-YouTube-Uploaded by istreamdotcom on Sep 8, 2011
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
