google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஏவி விட்ட ஆவிகளோ?

Friday, August 31, 2012

ஏவி விட்ட ஆவிகளோ?



அன்று
கொசுக்களின் தொல்லை
டெங்கு காய்ச்சல்

அப்புறம்
ஈக்கள் தொல்லை
காலரா பீதி?

இன்று
மருத்துவ மனைகளில்
எலிகள் நாய்கள் தொல்லை

பாவிகளா!
நீங்கள்
எதிர் கட்சியினர்
ஏவி விட்ட ஆவிகளோ? 
********************************
Video-cybernetic robotic fight 


Thanks-YouTube-Uploaded by TheLife4something on Oct 22, 2011



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1