google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குவாரி ராசாக்களின் பளிங்குக் கோட்டை

Saturday, September 01, 2012

குவாரி ராசாக்களின் பளிங்குக் கோட்டை






பல்லவ ராசாக்களை
மண்ணைக் கவ்வ வைத்த


குவாரி ராசாக்களின் 
பளிங்குக் கோட்டை



பளிங்கு கோட்டையின்
அழகு சிலைகள்

அருங்காட்சியாக  
அடுக்கி வைக்கலாம்.
அவர் கைகளுக்கு 
பரிசளிக்கலாம். 

காணவில்லயாம்  
புறாக்கூடு மலை,
ஓகாமலை, 
பஞ்சபாண்டவர் மலை

யானை  மலை மட்டும் 
தப்பித்துக் கொண்டதாம்

காணாமல் போன 
மலைகள் 
சிலைகளானது இங்கே......
 
*******************************************
video-

Thanks-YouTube-Uploaded by deelivings on Dec 12, 2010


Marainthirunthe by Tamil



 


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1