ஊழலுக்கு எதிராக
அப்புறம்தான்
தெரிந்தது
அது புலியல்ல
பூனை என்று
அந்தப் பூனையும்
விழுந்துவிட்டது
அரசியல்
சாக்கடையில்....
புலியோ? பூனையோ?
எல்லோரையும்
பிராண்டிவிட்டு
இப்போது
அது
தன்னையே
பிராண்டுகிறது.
டுர்ர்ர்ர்ர்....டமாரம்
அய்யா…அன்னா ஹசரே!
தனிக்கட்சி
தொடங்கினால்
தரிகிடத்தோம்
போடவேணும்
அதனால்
ஆளும் கட்சியோடு சேர்ந்தால்
கூட இருந்தே குழி
தோண்டலாம்
ஊழல்வாதிகளை
ஒழித்துக்கட்டலாம்!
****************************************காணொளி-Anna Hazare as Dabbang
Thanks-YouTube-Uploaded by TheKrazyBadAss on Aug 21, 201
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |