google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கேலிச்சித்திரங்கள்

Tuesday, September 11, 2012

கேலிச்சித்திரங்கள்


உயிரையும் உடமையும்
பலி கொள்ளும்
அந்நிய நாட்டின் படையெடுப்பு
அதைவிட கொடூரமானது
மக்கள் மனதை காயப்படுத்தும்
கேலிச்சித்திரங்களின் படம் விடுப்பு
வெறுப்பை காட்டும்
வீணர் கூட்டம்
அறிந்தும் அறியாமலும் செய்யும்
ஆணவ ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டு அம்மா மீது
தரம் கெட்ட சொரிக்கூட்டம்  
சிங்கள பத்திரிகையின்
சின்னத்தனம்

அப்படித்தான்
அன்னியத்துக்குப் பிறந்த
அற்ப பதர் ஓன்று
ஊழலுக்கு எதிராக ஓலமிட்டது
கடைசியில் அது
இந்தியாவையும் அதன் புனிதத்தையும்
தன் ஊத்த நாவால் நக்கி விட்டது
தன் கோரப்பல்லால் கோலமிட்டது
இன்று சிறையில் கிடந்து
சிங்கி தட்டுகிறது

நச்சு கூட்டத்தை
நாட்டில் வளர்த்த
தேசியவாதி என்று சொல்லும்
தேசத்துரோகிகளை  

காந்தி வேடமிட்ட
கயவர்களை
நய வஞ்சகர்களை
நாடு மன்னிக்க கூடாது 
(நாகரீகமற்ற அந்த கேலிச்சித்திரங்கள் 
இங்கு வெளியிடப்படவில்லை) 
************************
 காணொளி-Cartoonist Aseem Trivedi held on sedition charge for 'mocking the constitution'

Thanks-YouTube-Published on Sep 9, 2012 by ndtv 



 Vande Mataram - Bansuri; Indian Flute; Raga Des by Indian Music Fan
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1