google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதலை மீட்ட சுந்தரபாண்டியன்

Wednesday, September 19, 2012

காதலை மீட்ட சுந்தரபாண்டியன்




அன்று
மதுரையை மீட்டான்
சுந்தரபாண்டியன் 
இன்று
காதலை (காதலியை) மீட்டான்
இந்த சுந்தரபாண்டியன்

இளைய தலைமுறையின்
ஈடு இணையற்ற
இயக்குனர் சசிகுமார்-
இனிமையான  நடிப்பில்
பாரதிராஜா-பாக்கியராஜ்
போட்டுவைத்த பாதையில் 
காதலை சொல்லும் கலவை 

சுந்தரபாண்டியன்-
நட்பு மிளிரும்  
நகைச்சுவை காதல் கவிதை
****************************


படம் பார்த்ததும்
பாடத்தோனுதப்பா...

காதலே! காதலே! நீ
காதல் செய்யாதே!
காதல் செய்தால் நீ
மதுரை போகாதே!

காதலுக்கு உதவ
நண்பனைக் சேர்க்காதே!
நண்பனும் சேர்ந்தால்
நழுவிடுமே காதலே!   




உசிலம்பட்டி பெண்குட்டி
உசிர எடுக்கும் கண்சிமிட்டி! 




  
Love love love :) by honeiiming
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1