google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: செய்தி துக்கடா! சிரிப்பு பக்கோடா!-1

Wednesday, September 19, 2012

செய்தி துக்கடா! சிரிப்பு பக்கோடா!-1




செய்தி-
ம‌ம்தாவா‌ல் நெரு‌க்கடி-
காங்கிரஸ் உயர்மட்டக் குழு
அவசர ஆலோசனை

அம்மாஜிக்கு மட்டும்
அயிந்து சிலிண்டர்
அதிகமாய் கொடுத்திடலாமா?
அல்லது
அவர்களுக்கு டீசலில்  
விலை உயர்விலிருந்து
விதிவிலக்கு கொடுக்கலாமா?



செய்தி-
9 ஆ‌ண்டு‌க்கு ‌பிறகு
காவிரி ஆணையம் கூடு‌கிறது!


கூடுவதற்க்கே இத்தனை ஆண்டுகள்
தடையில்லாமல் தண்ணீர் வருவதர்க்கு
இன்னும் எத்தனை ஆண்டுகளோ?



செய்தி-

ஆதரவாளர்களை

மீண்டும் சந்தித்தார் ஹசாரே

 

அவரது அரசியல் கட்சிக்கு

பெயர் வைக்கவா?

அகில இந்திய அன்னா

ஊழல் ஒழிப்பு கழகம்.

அ.இ.ஊ..க.-இது எப்படி இருக்கு?

 

 

செய்தி-

திட்டமிட்டபடி

இன்றிரவு ராஜபக்ச   

இந்தியா வருகிறார் 

என்ன திட்டம் வைத்திருப்பார்?
புத்தர் சிலை இங்கிருப்பதால்
இந்தியாவே எனக்கு சொந்தம்
என்று சொல்வாரோ?


செய்தி-
G‡ŸeLyp RÛXYWÖL
ÙNV¥TP RÛP ÚLy|
«^VLÖ‹‰eh G‡WÖL
RÖeL¥ ÙNšVTyP UÄ R·ºTz

விட்டா தே.மு.தி.க –வுக்கும் 
தலைவரா இருக்க தடை கேட்டு
மனு தாக்கல் செயவாங்கபோல?



செய்தி-

மேலாடை போடாத கேட்:

இனிமேற்பட்ட பிரசுரத்துக்கு

நீதிமன்றம் தடை

வில்லியம்ஸ்க்கிட்ட சொல்லி
இரண்டு செட் மேலாடை வாங்கி
கொடுக்க சொல்லுங்கப்பா?


செய்தி-
ÙUepÚLÖ SÖyz¥
Ù^›¦¥ rWjL• தோண்டி 

132 ÛL‡L· Rப்‘ KyP•
இங்கேயும் சுரங்கம் தோண்ட
ஊழல் செய்தவர்களும்
தப்பிச்சிட்டாங்கப்பா. 
************************
இப்படியும் ஒரு தமிழ் பாடல்....

                    Thanks-YouTube-Uploaded by venkateshwarang






Thanks-Soundcloud- by Melissa Carter

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1