google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காகிதச் சிற்பங்கள்

Wednesday, October 24, 2012

காகிதச் சிற்பங்கள்


புத்தகங்கள் 
படிக்க ஆரம்பித்து 
ஒரு கால கட்டத்தில் 
புத்தகங்கள் மீது.....
வெறுப்பு வந்ததோ?
என்ன எழுதுகிறார்கள்?
கடுப்பு  வந்ததோ?
இல்லையேல் 
கலையுணர்வு 
பொங்கிவந்ததோ?
இப்படி..... 
காகிதச் சிற்பங்களாக 
கலைவண்ணமாக.....
 





                                                       Thanks-YouTube-Uploaded by shivabel



**************************************************************************
*****************************************************************************





ஏம்பா.....இந்த  கணணியையும்
இப்படி ஏதாவது பன்னமுடியுமாப்பா....?
இப்ப இதுவும் ரொம்பப் போரடிக்குதுப்பா?
பெரிய  வில்லங்கமா.....?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1