google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எரிசக்தி ஒரு ஆய்வு

Saturday, October 13, 2012

எரிசக்தி ஒரு ஆய்வு




உலகின் அனைத்து எரிசக்தி தேவைகளுக்கு
அணுசக்தி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது
எதிர்காலத்தின் ஒரு ஹைடெக் தீர்வாக இருந்தது.

த்ரி மைல் ஐலன்ட்(Three Mile Island) செர்னோபில்(Chernobyl) மற்றும் மிக சமீபத்தில் ஜப்பான் அணு கசிவு உலகின் மிக உண்மையான பேரழிவுகள். அவை அணு சக்திக்கு ஒரு பாதுகாப்பான ஆற்றல் மிகு மாற்று எரிசக்தி தேவையை எடுத்துரைத்தன.

இன்று, உலகில் உள்ள 400 க்கும் மேற்பட்ட அணு மின் நிலையங்கள் உற்பத்தி செய்வது உலகின் மின்சாரம் தேவையில் 16 சதவிகிதம் மட்டுமே!

சுகாதார மற்றும் பாதுகாப்பு கவலைகள் (குறிப்பிட்டதக்க கவனம் செலுத்த வேண்டிய கதிரியக்க கழிவு மேலாண்மை) சர்ச்சை போதிலும், அணு உலை தொழில்நுட்ப வளர்ச்சி கடந்த பல வருடங்களாக குறையாமல் தொடர்கிறது. உண்மையில், தொழில்நுட்பம், பல வளரும் நாடுகளில் அதை பெரும் அளவில் செயல்படுத்த துவங்கியுள்ளது . .

அனைத்து வளரும் நாடுகளான பாக்கிஸ்தான், இந்தியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா பல்வேறு வகையான பெருகிவரும் மின்சார தேவையை அணு உலைகளையே துணையாக உள்ளனர்.
சீனா மட்டுமே அதிவேக வளர்ச்சிக்காக 100 க்கும் மேற்பட்ட அணு உலைகள் வரவிருக்கும் ஆண்டுகளில் திட்டமிட்டுள்ளது.

அணு  உலை மின்சாரத்திற்கு  மாற்றாக நீர்மின்சாரம், சூர்ய சக்தி, காற்று மின்சாரம் நம்பகமானதும் மிகுந்த பாதுகாப்பானதும் ஆகும்.  



**********************************************************
அணு உலையும் அதன் செயல்பாடுகளும்  


படத்தை சொடுக்கவும் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1