செய்தி-
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் தமிழக அரசுக்கு உரிய நீரைத் திறந்து விட மறுத்துள்ள கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை செந்தமிழன்-
இப்பட்யே கேஸ் கீஸ் பூடுக்கினு இர்ந்தா எப்ப தண்ணி வர்றது? எப்ப பயிர்ர் வள்ர்ரது? சட்டு புட்டுன்னு ஏதாச்சம் பண்ணுங்க கின்னுன்கப்பா பயிறு வாடிக்கினு இருக்குல
*********************************************
செய்தி-
அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. துண்டு பிரசுங்களை கொடுத்து வரும் நிலையில், இதற்கு பதிலடியாக அ.தி.மு.க.அரசின்சாதனைகளை விளக்கி வீடு வீடாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகிறது. தி.மு.க.வினர் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் நடத்தியதற்கு பதிலடியாக அ.தி.மு.க.வினர் பச்சை உடை அணிந்திருந்தனர்.
சென்னை செந்தமிழன்-
இது என்னத்த்த வம்பாப்போச்சு ...கலரு கலரா சொக்காவும் சேலயும் போட்டுக்கினு ....துண்டு சீட்டு ஈசுனாப் போச்சா ..ஏதாச்சம் நல்து கில்து செஞ்சுக்கினு வாங்கப்பா அது சரிப்பா துண்டு சீட்டு வாங்கனுக்கா என்ன கலறுல சட்ட போடனுமப்பா
******************************************************************
இது சும்மா சிரிக்க....
******************************************************************
Thanks-YouTube-Uploaded by tamilmovies
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |