google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: புகைப்படம்-தேசப்பற்று வெளிப்பாடுகள்

Sunday, November 18, 2012

புகைப்படம்-தேசப்பற்று வெளிப்பாடுகள்




ஒவ்வொருவரும்
அவரவர் எண்ணங்களில்
தேசத்தின் பெருமையை
வெளிப்படுத்துவர்

யோக்கி ஜாங்-
சீனாவைச் சேர்ந்த
இவரின் தேசப்பற்று
எல்லை கடந்தது...

அது ஸ்வீடன், இத்தாலி,
இந்தியா, சீனா, அமெரிக்கா.....
எந்த நாடாயினும்
அவரின் புகைப்படங்கள்
நாடுகளின் குறியீட்டு சாரங்களை 
பிரதிபலிக்கும்....

தேசிய கொடிகளின்
வண்ண வெளிப்பாடுகளை 
சித்தரிக்கும்.....
  

இவருடைய
சமீபத்திய பிரதிபலிப்புகள்
இந்தியாவின் ஹோலிப் பண்டிகை
வண்ணத் துகள்களின் வெளிப்பாடு

****************************************
இது  ரிலாக்ஸ் பக்கம்.....
****************************************** 

                  Thanks-YouTube-Uploaded by 0Anku0


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1