ஆப்பிரிக்காவில் உள்ள
நைல் நதியின் நீளம்
6400 கி.மீ.-க்கும் மேல்.
****************************************
முதல் உலக வரைபடத்தை
வெளியிட்ட ஜெராடஸ் மேற்காடோர்,
புராண கதைகளில் உலகைத் தாங்கும்
அட்லஸ் நினைவாக
அதற்கு அந்தப் பெயரிட்டார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
உலகில் உள்ள உயிரினங்களில்
80 விழுக்காடு
கடல் பரப்பின் கீழ் வாழுகின்றன.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இன்னும் கடலில் வாழும்
நீல திமிங்கலமே
டைனசோரை விடப் பெரியது.
#####################################
கடலுக்குள் ஏற்படும்
பூகம்பமே சுனாமி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவ்வாய் கிரகம் மட்டுமே
கடிகாரத்திசையில் சுழல்கிறது.
**********************************************
இவைகள் எல்லோருக்கும் தெரிந்தவைகள்தான்.
இந்த அறிவியல் உண்மைகள்
இன்றுதான் எனக்குத் தெரியும்.
நான் கொஞ்சம் மக்கு...
அறிவி(ய)ல் கூ...முட்டை.
.........................................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |