google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நான் ஒரு காதல் தீவிரவாதி!

Monday, December 03, 2012

நான் ஒரு காதல் தீவிரவாதி!



விழுந்தேன் விழுந்தேன்
காதலில் விழுந்தேன்
காதல்வாதியாக..
இன்று நான்
காதல் தீவிரவாதியாக....

அண்ணையின் அன்பு
தந்தையின் துணிவு
ஆசானின் அறிவு
இல்லாளின் இன்பம்
இயற்கையின் செறிவு
நட்பின் பண்பு
நாட்டின் உன்னதம் 

இதுதான் உலகில்
உண்மைக்காதல்...!
இந்த உண்மையை
தெரிந்துகொண்டேன்...

இன்று நானும்...
விழுந்தேன் விழுந்தேன்
காதலில் விழுந்தேன்
காதலில் விழுந்ததால்
வாழ்வில் உயர்ந்தேன்!
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1