google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வெற்றி நினைவு

Tuesday, December 04, 2012

வெற்றி நினைவு



தேசத்தின் வெற்றி
நினைவு சின்னமாக
பாரிஸ் நகரத்தில்
வெற்றி வளைவு
யுத்த களத்தின்
வெற்றி நினைவு

நேசத்தின் வெற்றி
நினைவு சின்னமாக
தாஜ்மஹால்
பளிங்குமாளிகை...
வாழ்க்கை களத்தின்
வெற்றி நினைவு

வேசத்தின் வெற்றி
நினைவு சின்னமாக
கல்லறையாக
புதையுண்ட இடத்தில்...
மனித வாழ்க்கையின்
மகத்தான முடிவு
வெற்றி நினைவு 

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.   - (குறள் : 22)
 
**************************************************************************
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது....
 

***************************************************************************


             Thanks-YouTube-Uploaded by 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1