google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 1-2-3....நட்சத்திர நடிகர்கள்?கணிப்பு முடிவு

Friday, January 25, 2013

1-2-3....நட்சத்திர நடிகர்கள்?கணிப்பு முடிவு





தமிழ் திரையுலகில் அனைத்து நட்சத்திரங்களுக்கும்  அவரவர்க்கென்று ரசிகர் கூட்டமுண்டு அவர்களில் அதீத திறமையுடன் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் யார்? என்று கருத்துக்கணிப்பு நடத்தியதில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.அவர்கள் தேர்ந்தெடுத்தப்படி............
 













     







































  இளைய தளபதி  டாக்டர் விஜய் அவர்கள்
 தமிழ் நட்சத்திர நடிகர்களில்  முதல் இடத்தைப் பிடிக்கிறார்                ............வாழ்த்துக்கள்


*******************************************************************************
































உலகநாயகன் டாக்டர் கமலஹாசன் அவர்கள் தமிழ் நட்சத்திர நடிகர்களில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறார்.....வாழ்த்துக்கள் 


 **************************************************************************


 
 

































"தல" அஜித் அவர்கள் தமிழ் நட்சத்திர நடிகர்களில்
மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறார்
............வாழ்த்துக்கள் 




thanks-imges-sulekha.com
****************************************************************************
கருத்துக்கணிப்பு முடிவு..............................


இவர்களில் 
உண்மையான திறமையால் ஜொலிக்கும்

நட்சத்திர நடிகர் யார்...?

ரஜினிகாந்த்
  22 (12%)
கமலஹாசன்
  42 (24%)
விஜய்
  56 (32%)
அஜித்
  33 (19%)
சூர்யா
  2 (1%)
விக்ரம்
  5 (2%)
கார்த்தி
  0 (0%)
சிம்பு
  0 (0%)
ஸ்ரீநிவாசன்
  10 (5%)
இவர்களில் யாருமில்லை
  3 (1%)

Votes so far: 173
Poll closed

 வாக்களித்த அனைவருக்கும் நன்றி! 

*************************************************** 

 என்னப்பா....பவர்ஸ்டாரை விட்டுட்டாங்க....

ஒ அதுவா...அவருக்குத்தான் நம்ம நண்பர்கள் ஆஸ்கார் விருதே கொடுத்திட்டாங்களே.....!

பவர் ஸ்டார்க்கு ஆஸ்கார் விருதுக்கான தகுதிகள் இருக்கிறதா...?

நிறைய இருக்கிறது........................................
  20 (76%)
கொஞ்சம் இருக்கிறது..................................
  1 (3%)
இல்லவே இல்லை........................................
  4 (15%)

thanks-SoundCloud by V6Fluke ****************************************************** 

இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1