google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிரிப்பு வண்டிகள்

Monday, January 21, 2013

சிரிப்பு வண்டிகள்


இங்கே அரசியலில் நாற்காலி சண்டை 
நீயோ அத்தனையும் அழகாக 
தள்ளிக்கொண்டு போகிறாய்...எங்கே?

***************************************************************************
வைத்து மடையன் 
அவன் தலைக்கு மட்டும் கவசம்...?
அப்பாவி வாத்துகளுக்கோ 
வயிற்ருக்குள் திவசம்....?

******************************************************************************

அய்லேசா..நல்லா  இழு ....அதிக  சுமை ஏற்றினால்  இப்படித்தான் அழு

*****************************************************************************
thanks-all images from-wsj.com
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1