google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பர்க்கா பெண்!

Thursday, January 17, 2013

பர்க்கா பெண்!


இது என்னவென்று குழம்பாதீர்கள்...!

(அப்புறம்...இவனுக்கு என்ன ஆச்சு...? இவனுக்கு நடுவுல கொஞ்சமல்ல தலையில முழுப் பக்கத்தையும்  காணோமோ..? என்று திட்டுவது என் காதில் விழுகிறது.)

இது ஆப்கானிஸ்தானில் இரவில் சுரங்கப்பாதையில் நடந்து செல்லும் பர்க்கா அணிந்து செல்லும் பெண்....

அங்கே வீசிய லேசர் வெளிச்சம் பர்க்கா மீது விழுந்து பார்ப்பதற்கு அழகாகத் தெரிகிறது

      
                                       .thanks-guardian.co.uk-photo by Seamus Murphy





அட..இதைப் பார்த்துத்தான்  நம்ம மதுர ஆதீனம் பாலியல் தாக்குதலில் இருந்து
பாதுகாத்துக்கொள்ளப் பெண்கள் பர்க்கா அணியச்சொன்னாரோ....? நமக்கு எதற்கு வம்பு..?

....................................பரிதி.முத்துராசன்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1