google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜல்லிக்கட்டு-தேவையா?கருத்துக்கணிப்பு.

Monday, January 14, 2013

ஜல்லிக்கட்டு-தேவையா?கருத்துக்கணிப்பு.

jallikattu




சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாடுகளை அடக்கும் ஜல்லிக்கட்டு என்ற இந்த வீர விளையாட்டு இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் தெரிவிக்கின்றன 


இதே விளையாட்டுக் கொஞ்சம் வித்யாசமாக ஸ்பானிஷ் நகரத்தில் நடக்கிறது அங்கே மாடுபிடிப்பவர்கள் ஆயுதங்களை உபயோகிப்பார்கள்.விளையாட்டு மாடு கொள்ளப்படும்.

jallikattu

அதுவே ஜல்லிக்கட்டு என்ற பெயரில்...தமிழர்களின் கலாச்சார வீர விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது இன்று வரை.இங்கே ஆயுதங்கள் உபயோக்கிக்க கூடாது 
jallikattu

இங்கே மாடுகள் சாவதில்லை சிலநேரங்களில் மனிதர்கள் சாவார்கள்
அன்று நாகரிகம் வளர்ச்சியில்லாத காலக்கட்டத்தில் கொண்டாடப்பட்ட இந்த மாடுபிடி விளையாட்டு இந்த நாகரிக காலத்தில் தேவையா?

jallikattu

இந்த ஜல்லிக்கட்டால் எத்தனை மனித உயிரழப்புகள்...! எத்தனை மனித உடல் காயங்கள்...?
அவ்வப்போது நீதி மன்றங்கள் இதைத் தடை செய்வதும் பிறகு திறந்துவிடுவதும் இதுவும் ஒருவகை விளையாட்டு...?

அன்றைய காலகட்டத்தில் மனிதர்கள்-தமிழர்கள்-அதுவும் ஆண் இளைஞர்கள் உறுதியான உடல் அமைப்புகளுடன் இருந்தார்கள் ..இன்றைய இளைஞனோ...நடப்பதற்கே தள்ளாடுகிறார் ...நிறைய பேர் மது அடிமைகளாக மாறிவிட்டார்கள்
jallikattuஇந்த வீர...?விளையாட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் அன்றும் சரி இன்றும் சரி புலியையே எதிர்த்து நிற்கும் ‘தில் கொண்டவைகள்.


அவைகளை அடக்குகிறேன் என்று சில வாலிபர்கள் பாய்வதும் அதில் சிலர் மாய்வதும் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றி நின்று வேடிக்கைப்பார்ப்பதும்  என்ன விளையாட்டோ? 
...................................பரிதி.முத்துராசன் 
*************************************************************

JALLIKATTU: extreme wild bull taming


                   thanks-YouTube-warmeye
*************************************************************** 
இன்றைய நவநாகரீக காலத்தில்.....
ஜல்லிக்கட்டு விளையாட்டு பற்றிய உங்கள் கருத்து என்ன?
ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களிக்கலாம்.  முடிவு-21/01/2013 
******************************************************************************


இதுவும் நம்ம விளையாட்டுதானே...?
ஜல்லிக்கட்டை விட 
இந்த மல்லுக்கட்டு நல்லது.
பிரியானியாவது கிடைக்கும்!
******************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1