google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சேவைவரி-அரசியல்வாதிகள் நடிகர்களுக்கு வச்ச ஆப்பு? கருத்துக்கணிப்பு.

Monday, January 07, 2013

சேவைவரி-அரசியல்வாதிகள் நடிகர்களுக்கு வச்ச ஆப்பு? கருத்துக்கணிப்பு.



நடிகர்- நடிகைகள் மற்றும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மத்திய அரசு 12.3 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. வருடத்துக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சினிமா துறையில் உள்ள தயாரிப்பாளர்கள் விநியோகிஸ்தர்கள் போன்றவர்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது..... 
இது நியாயமா?


இந்தியாவில் உள்ள அனைத்து துறையில் உள்ள பணக்காரர்களுக்கும் வருமான வரிக்கு மேல் 
இது போன்று சேவை வரி...





எத்தனையோ பொதுநலனுக்கு போராடாத நம் சினிமா பிரபலங்களின்.....அரசின் முடிவை எதிர்க்கும் நடிகர்களின்....இந்த உண்ணாவிரதப் போராட்டம்...



இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால் இது அரசியல் வாதிகள் நடிகர்களுக்கு வச்ச ஆப்பு....?



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1