google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அச்சச்சோ...கிச்சு கிச்சு கீச்சுக்கள்

Wednesday, February 20, 2013

அச்சச்சோ...கிச்சு கிச்சு கீச்சுக்கள்


என் உயிரிலும் மேலான உடன்பிறவா கீச்சர்களே!
மெரீனா கடற்கரையில் அதிகாலை நேரத்தில் நடை பயணம் செல்லும்போது கூட்டமாகச் சிலர் காந்தி சிலைக்குப் பின்புறம் நின்று சத்தம் போட்டு சிரிப்பார்கள்...ஹா,,ஹா,,ஊகூகோ...ஓகோ..கோ...என்று 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகுமாம் 

ஆனால் நானும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களைப் பார்க்கிறேன் 
யாருக்கும் தொப்பை குறைந்த மாதிரி தெரியவில்லை ..நோய் விட்டு போனதா...? கேட்கும் தைரியம் இல்லை  

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகுமாம் 
உண்மையில் இதன் அர்த்தம் என்ன...?
என்னவாகவோ இருந்துவிட்டுப் போகுது ஆனால் நமதுட்வீட்டர்களின் கீச்சுக்களைப் படித்தால் ....துள்ளாத மணமும் துள்ளும் ..

எனக்கு மன அழுத்தம் வரும்போதெல்லாம் உங்கள் கீச்சுகளைப் படிக்கிறேன் உண்மையில் இப்போதெல்லாம் எனக்கு எந்த உளைச்சல்களும் இல்லை 





thanks-SoundCloud-by Olivia Egbunike
(PRESS PLAY BUTTON)

அவைகளில் பிடித்தவைகளை அவ்வப்போது கதம்ப மாலையாக்கி 
இங்கே வைத்துக்கொள்கிறேன்.......நன்றி 

அச்சச்சோ...கிச்சு கிச்சு கீச்சுக்கள்.....

திருமணம் முடிந்துவிட்டது என்பதை ,பெண்களுக்கு மெட்டியும் ,,ஆண்களுக்கு தொப்பையும், காட்டிக்கொடுத்து விடுகிறது !

எவண்டா இத சொன்னது! சைக்கிள் ஓட்டனும்னா கீழ விழுந்தா தான் கத்துக்க முடியுமாம்! அப்ப பிளைட் ஓட்ட?? # பிக்காலி பயலுகளா!

ஏன் இன்னமும் டாஸ்மாக் போர்ட் பச்சை நிறத்திலேயே இருக்கிறது? மெரூன் நிற பெயிண்ட் தீர்ந்துவிட்டதா?!

எல்லாத்துக்கும் மாத்தி யோசிக்கனும்தான். அதுக்காக ஆவின் பால் ஆவின் நெய் மாதிரி ஆவின் ஹோமியம் ஆவின் வரட்டி வியாபாரம் பண்ணபோறேன்றது டூ மச்

தீர்ப்பு சொல்றதுக்காக மரத்தடில உட்கார்ந்தா நாட்டாமை அதே தத்துவம் சொல்றதுக்கு உட்கார்ந்தா புத்தர். அம்புட்டுதேன்



பூசணிக்காய் ஜூஸ் குடிச்சா உடல் எடை குறையுமாம்...படிச்சேன். அப்படின்னா பூசணிக்கா ஏன் குண்டா இருக்கு? #டவுட்டு




 (யோவ்...பரிதி! நீ கவிதை எழுதுவதைவிட இது நல்லாயிருக்கு....இனிமே நீ கவித எழுதுன எல்லா ட்வீடர்களும் உன்னை UNFOLLOW பண்ணப்போறதா ட்வீட்டர் சங்கத்தில முடிவு பன்னிருக்கிறாங்க....ஜாக்கிரத...ஹா..ஹா..)

...............................................பரிதி.முத்துராசன்

*******************************************************************************


InfozGuide
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1