google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்றைய அதிரடி அரசியல் கீச்சுக்கள்!

Friday, February 08, 2013

இன்றைய அதிரடி அரசியல் கீச்சுக்கள்!


நமது கீச்சர்கள் உலகம் சில நேரங்களில் அதிரடியாக அரசியலை நையாண்டி செய்யும் 

இன்று அதிகம் கீச்சுக்கடி வாங்கியது  கலைஞர்-ராமதாஸ் கூட்டணியினரே...ஹி...ஹி...


இந்தக் கீச்சர்கள்  அவ்வப்போது அரசியல் சானக்கியர்களாக மாறிவிடுவார்கள் 
ஆனால் யார் எந்த கட்சி? என்று எவருக்கும் புரியாது!         உங்களுக்காவது புரிகிறதா...?






என்னை பார்த்து நடுங்குகிறார் கலைஞர்-ராமதாஸ்.வேட்டிய இறுக்கி கட்டுங்கன்னு எத்தன தடவ சொல்றது தலைவரே.இப்ப பாருங்க தாத்தா பயந்துட்டாரு


பேசாம ஆளுங்கட்சிக்கு வெள்ளை டிரஸ்சும் எதிர் கட்சிக்கு கருப்பு டிரஸ்சும் யூனி பாமா அறிவிச்சுட்டா என்ன?




என்ன சட்ட மன்றத்துல இன்னைக்கு தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கு படம் கான்பித்திருக்காங்க போல ?? #புரட்சி கலைஞர் வரலையா ??



கேப்டனின் கூட்டில் குண்டு வைத்தாகிவிட்டது.. இனி சிதறிவிழுவதை சேகரித்தால் போதும், பிளட்டின் பிளட்டுக்கள்... வாழ்க சனநாயகம்!


என்னை பார்த்தாலே கலைஞர் நடுங்குகிறார் -ராமதாஸ் # அவரு அரசியல்ல கொடூரம் செய்வாரூ, ஆனா நீங்க கொடூரத்தில அரசியல் செய்றீங்க அதான்!


திருக்குவளை தீ, இன்னும் என்னனென்ன கடிதம்லாம் ஸ்டாக்ல வச்சிருப்பாரோ?!! #மம்மி சிந்திச்சிங்


"என்னை பார்த்தாலே கலைஞர் பயப்படுகிறார்-ராமதாஸ் # அவருக்கும் கல்யாண வயசில பேரன் பேத்திங்க இருக்காங்கள்ல..!!"



என்னை பார்த்தாலே கலைஞர் பயப்படுகிறார்-ராமதாஸ்#காடு வெட்டி குருவ கூப்பிட்டு போகாதிங்க அப்படின்னு சொன்ன கேட்டா தானே..ப்பப்பா




சட்டசபைல பேச விடலன்னு ஏன் தி.மு.க எம்.எல்.ஏ க்கள் கோவிச்சுக்கறாங்க.. அஞ்சாறு வருசமா பிரதமரே அப்படி தானே இருக்காரு..

 thanks to all twitters and their tweets
***************************************************** InfozGuide

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1