எனக்கு வரும் கீச்சுக்களைப் படித்தால்....
அய்யகோ! இவர்கள் கீச்சர்களா....?
இல்லை ஜப்பான் ஹைக்கூ கவிஞர்களா....?
அத்தனையும் கவிதைகள் அவைகள் போதை...கள்!
கடை வீதியில் அவள் பூக்களை மட்டும் விற்கவில்லை
அவளையும் விற்றுக்கொண்டிருந்தாள்
என்று எழுதினான் ஒரு ஹைக்கூ கவிஞன்
இதை மேலோட்டமாகப் படித்தால்.......
அவள் தன் உடலை விற்கும் விபச்சாரி
என்று நினைக்கத் தோன்றும்.....
அதே கவிதையை ஆழ்ந்து நோக்கினால்.....
அவள் வயிற்றுப் பிழைப்புக்காக
பூக்களை விற்கிறாள் என்பதே அர்த்தம்
அவரவர் நோக்குப்படி மாறும்
நமது சில கீச்சர்கள் 140-வார்த்தைகளில்
வீரிய (க)விதைகளை விதைக்கின்றார்கள்
அவைகள் சில இங்கே காண்போம்......
காக்கைச் சித்தர்
நிர்வாகத்தின் அட்டூழியங்களை எதிர்த்து போராடுவது பற்றி பேசிக்கொண்டிருந்தனர் ஊழியர்கள். அதற்குள் இடைவேளை மணி அடித்துவிட்டது2222222222222222222222222222222222222222222222222222222222222222222222222
thanks-img-google.co.in
~செந்தில்~
கல்லிலிருந்து விடுதலைப் பெற்ற சிலையொன்று கோயிலில் சிறை வைக்கப்பட்டுள்ளது சகல மரியாதைகளுடன்.
3333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
thanks-img-sigmaphoto.com
நம்பிக்கை
நீர் வற்றியதால் குளத்தைவிட்டு விலகிடும் கொக்குகள் போல, வறுமை வந்தவன் வீட்டிற்கு வர வெறுக்கும் சொந்தங்கள். #அனுபவம்
44444444444444444444444444444444444444444444444444444444444444444444444
thanks-img-.kaccents.com
உளவாளி
@withmekaran
உனக்குள் மட்டுமே உன் கவலைக்காக அழு.வெளியில் அழாதே..உன் அழுகை உன்னை நேசித்தவர்களையும் அழ வைக்கும்.
5555555555555555555555555555555555555555555555555555555555555555555555555
44444444444444444444444444444444444444444444444444444444444444444444444
thanks-img-.kaccents.com
உளவாளி
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |



