google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குறள் வழி விலங்கியல் நட்பு......?

Tuesday, February 05, 2013

குறள் வழி விலங்கியல் நட்பு......?

வலைதளத்தில் இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது ஏனோ மனிதர்களுக்கு மாமனிதர் தமிழ் கவிப்பெருந்தகை அய்யன் வள்ளுவரின் திருக்குறள் ஞாபகம் வந்தது ...வேறொன்றும் தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

                                                                   .....குறள்

****************************************************************************

























நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு

                                                                ......குறள் 

******************************************************
























முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

                                                        .........குறள் 

****************************************************






















அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு
                                                                           .......குறள் 

***************************************************























உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

                                                            .............குறள்

thanks-images- in.reuters.com
****************************************************** 
....................................வெட்டி ஒட்டியது ...ஹி..ஹி...பரிதி.முத்துராசன்  
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1