google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல் கீச்சுக்கள் -கொஞ்சம் காதல்!நிறைய சாடல்!

Thursday, February 14, 2013

காதல் கீச்சுக்கள் -கொஞ்சம் காதல்!நிறைய சாடல்!



இவைகள் காதல் பற்றி நமது ட்வீட்டர் உலகின் கீச்சுக்கள்.....
இந்த காதல் கீச்சுக்களில் கொஞ்சம் காதல் தெரியும் கொஞ்சம் சாதல் தெரியும் நிறைய சாடல் புரியும் ....நிறைய ......புரியாது

காதலோ, கருமாதியோ அடுத்த வீட்ல நடக்கிற வரைக்கும் தான் கருத்து சொல்ல முடியுது #சொந்த அனுபவம்




































 பசி.! பசி.!@Pa_Siva
சாதி மதங்களை உடைப்பதுதான் காதல்... சாதிக்குள்ளே காதல் என்பது.. சாதல்.

காதலிக்கும் போது தவறாக கால் போட்டுவிடாதீர்கள். மடியில் படுக்கும் ஆசை மாடியில் படுக்கவைத்துவிடும்!

பெண்கள் காதலிக்கும்போது தேவதைகள் ஆகிறார்கள் திருமணத்தின்பின் தேவைக்கு வதைப்பவர்களாகிரார்கள்

தெருவில போன பெண்ணை சைட் அடித்து காதலித்து கல்யாணம் செய்வதுதான், தெருவில போற சனியனை வீட்டுக்கு கூட்டிவர்றதா?

காதல்ன்றது பைத்தியம் மாதிரி, நீங்க எதுவுமே பண்ணவேனாம் அதுவா வந்து உங்கள புடிச்சிக்கும்!!!

காதல்ன்றது க்ரெடிட் கார்டு மாதிரி, கல்யாணம்ன்றது டெபிட் கார்டு மாதிரி # ஆனா கிரெடிட் கார்ட தேய்க்குற மாதிரி வராது!

காதல்ன்றது ஹைவேஸ்ல குறுக்க ஓடுற நாய் மாதிரி, எப்பவேணாலும் அடிபடும்!

காதல்ன்றது பெட்ரோமாக்ஸ் லைட்டு மேண்டில் மாதிரி, பளீர்ன்னு எரியும், கைவச்சா புட்டுக்கும்!


யாரென்றே தெரியாத நபருக்காக உங்கள் சந்தோஷத்தை இழக்க வேண்டுமெனில் தாராளமாய் காதலியுங்கள் :-)

காதல்ங்கறது வடிவேலு மாதிரி முதல்ல கலக்கும்.அப்புறம் இருக்கற இடம் தெரியாது.பழசை அசை போட வேண்டியது தான்.அவ்வ்

காதல்ன்றது விஸ்வரூபம் மாதிரிதான் ஜெயிச்சிட்டா ஓகே... இல்லேன்னா ஊரைவிட்ட ஓடவேண்டியதுதான் !

காதல்ன்றது ரோஜா பூ மாதிரி, செடில இருக்க வரைக்கும் அழகா இருக்கும் எடுத்து தலைல வச்சிக்கிட்டா காய்ஞ்சி போயிடும் #லாலாலா லாலாலா!

காதல்ன்றது கடவுள் மாதிரி, நம்புன எல்லோருக்குமே நாமம் போட்டு விட்றும்!!!


காதல் ஒரு கார்பரேஷன் கக்கூஸ் மாதிரி. வெளிய இருக்கறவனுக்கு உள்ளேபோக அவசரம், உள்ளே இருக்கறவனுக்கு வெளியே ஓடிட ஆத்திரம் #fb #Feb14

இது அன்றைய காதல் மன்னனின் காதல்......
thanks-YouTube-rajshritamil

இங்கே ஒரு காதல் பைத்தியமாக........

                                                   thanks-YouTube-anilnetha143


thanks to all twitters and their tweets
****************************************************************************
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1