google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நிஜத்தின் பிரதிபலிப்புகள்!

Sunday, February 03, 2013

நிஜத்தின் பிரதிபலிப்புகள்!


புகைப்படங்கள்......
நிஜத்தின் பிரதிபலிப்புகள் 
வெளிச்சத்துக்கு வந்த நிழல்கள் 
                             






































































     



 thanks-images by Vanderlei Almeida-.buzzfeed.com


நெஞ்சை வருடும் இந்தப் புகைப்படம்-
"Leao"என்ற இந்த நாய் ஜனவரி 15, 2011 இல் Rio de Janiero நகரில் ஒரு நிலச்சரிவு பேரழிவில் உயிர் இழந்த தனது உரிமையாளரை புதைத்த கல்லறையில் இரண்டாவது நாளாக காத்துக்கிடந்தது  

****************************************************************************










































thanks-Image-buzzfeed.com by Yomiuri Shimbun / Reuters

இந்த நான்கு மாத பெண் குழந்தை ஜப்பனீஸ் சுனாமியின் கொடூரத் தாக்குதலின் இடிபாடுகளுக்குள்ளிருந்து  நான்கு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டது 



                                                             .................பரிதி.முத்துராசன் 

******************************************************************************

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1