google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பியுஸ் போன பவர் ஸ்டார்....?

Sunday, February 03, 2013

பியுஸ் போன பவர் ஸ்டார்....?


விஸ்வரூபம் எடுத்த சினிமா பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது அது முன்பே நமது பதிவு-விஸ்வரூபம் சில கேள்விகள்-சொல்லியது போன்று பிரச்சனைக்குள்ள சில காட்சிகளை நீக்கிவிட்டு உலக நாயகன் தனது விஸ்வரூபத்தைக் கொஞ்சம் குறைத்து காட்டியிருந்தால்அன்றே படம் வெளிவந்து இருக்கும்

இந்தப் பிரச்சனையில்  நாட்டில் என்ன நடந்ததோ........தொலைக்காட்சிகள் விடிய விடிய விவாத மேடைகள் நடத்தி வயிற்றை நிரப்பிக்கொண்டன 
செய்தி தாள்கள் நாட்டில் இதைவிட வேறு ஏதும் நடவாதது போல் காட்டிக்கொண்டன 

இந்த ஊடகங்கள்தான் இப்படியென்றால் ..அட....நம்ம பதிவுலக நண்பர்கள் எதையாவது எழுத........அதைப் படிப்பவர்கள் டேய்...இவன் கமல் ஆளுடா......இவன் இஸ்லாம் எதிரிடா ....இப்படி வார்த்தைகளால் மோதிக்கொண்டதுதான் மிச்சம் ..நடு நிலையாகச் சிந்தித்து எழுதியவர்கள் பாடு...படு...பாடு... தான்  

இந்தக் கலோபரத்தில் ஓகோ...என்று உச்சாணிக்கு வந்த பவர் ஸ்டார் நிலையோ பியுஸ் போன மின்சாரக் கேரியர் நிலை ....
லட்டு நிலையோ மீண்டும் பூந்தியானது 

பாவம் பவர் ...இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த தெரியவில்லை 
ஏதேனும் இடக்கு முடக்கு அறிவிக்கை விடுத்திருந்தால் எங்கேயோ போயிருப்பார்...?

                                                    ...............................பரிதி.முத்துராசன் 


                                             thanks-YouTube-Naugty Franky



*************************************************************************** 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1