எச்சரிக்கை-இது ஒரு சமுதாய அக்கறையுடன் எழுதப்பட்ட (A)18+ பதிவு.தவறான கண்ணோட்டத்தில் யாரும் படிக்க-பார்க்கவேண்டாம் (Warning - This is written with a social concern (A) 18 + post.)
நாட்டில் பிரபலமாக மாறிவிட்டவர்கள் அதிலும் பெண் பிரபலங்கள் அனைவராலும் கவனிக்கப்படுவார்கள் அவர்கள் அணிந்துவரும் அரைகுறைஆடைகளோ மறைக்கவேண்டிய அவர்களின் அந்தரங்க அங்கங்களை சிலநேரங்களில் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிவிடுவதுண்டு ஆனால் அவர்கள் அதைப் பொருப்படுத்துவதில்லை...
அதனால்தான் அவர்கள் பிரபலங்களோ....?
டெய்லர் ஸ்விஃப்ட்-அமெரிக்க பிரபல பாடகி கோல்டன் குலோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அணிந்து வந்த ஆடை....?
கத்ரீனா கைப்-இந்தி திரைப்பட நடிகை மும்பாயில் 'ஜப் தக் ஹை ஜான்'
விளம்பர நிகழ்ச்சியின் போது அணிந்துவந்த ஆடை......
பாரிஸ் ஹில்டன் ஒரு அமெரிக்க பெண் தொழிலதிபர், பேஷன் டிசைனர், மாடல், நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடகர்.ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு அணிந்துவந்த ஆடை....
சுஷ்மிதா சென்- இந்தி நடிகை மற்றும் மாடல். மிஸ் யூனிவர்ஸ் 1994 பட்டம் வென்றவர்..ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அணிந்துவந்த ஆடை...........
பிரியங்கா சோப்ரா- 2000 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா மற்றும் உலக அழகி பட்டம் வென்ற இந்திய திரைப்பட நடிகை மும்பையில் ஒரு நிகழ்ச்சியின் போது அணிந்துவந்த ஆடை......
இங்கே
உதாரணத்துக்கு வெளிநாடு மற்றும் இந்திய பிரபலங்கள் சிலரின் புகைப்படங்கள்
மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது .உலகில் இவர்கள் போன்று நிறைய அவர்கள்
சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியட்டும்
சமுதாயத்தின்
அங்கமாக திகழும் அவர்கள் தங்கள் அங்கங்கள் தெரிய ஆடை அணிந்துகொண்டு பொது
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது
சமுக அவலங்களில் ஓன்று
இந்தப் பதிவு நாம் வெளியிட காரணம் நமது ப்ளாக்கில் நடத்திய சமுதாய கருத்துக்கணிப்பு.............முடிவு
பெண்களின் ஆ...பாசம் உடையிலா...? நடையிலா...?
உடையிலேயே
|
13
(76%)
|
நடையிலையே
|
2
(11%)
|
கருத்து இல்லை
|
2
(11%)
|
Votes so far: 17
Poll closed
மிகக் குறைந்த பேர் வாக்களித்தாலும் சமுதாய அக்கறையுடன் வாக்களித்த உங்கள் அனைவருக்கும் நன்றி
**********************************************************************
ஆபாசம்-ஆடைகள் பற்றி சில கீச்சுக்கள்
ஆபாசமான ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல் படி
ஆபாசம் இருப்பது ஆண்களின் மனதிலே அன்றி பெண்களின் ஆடைகளில் அல்ல
ஆபாசம் என்பது பெண்களின் உடுத்தும் ஆடைகளில் தான் இருக்கிறது பேசும் வார்த்தைகளில் இல்ல
ஜவுளிக்கடை பொம்மைகளை கவர்ச்சியாக காட்டுகிற சில ஆடைகள் பெண்கள் அணியும்போது ஆபாசமாகிறது ...
ஆபாசம் என்பது ஆடைகளில் இல்லை பார்வையில் தான் உள்ளதென்றால் நிர்வாணம் மட்டுமே ஆபாசம் ஆகாது!
ஆபாசம் என்பது கண்ணில் உள்ளது என்றால் ஆடைகள் ஏன்
பிச்சைக்காரர்கள் மேல் வராத
பரிதாபம் கூட சிறிய மாடன் ஆடைகள் அணிந்து செல்லும் பெண்கள் மேல் வருகின்றது
"சட்டை வாங்க கூட காசு இல்லையே என்று"
ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான், அநாகரீகம் பிறந்திருக்கலாம்!
ஆதாமும் ஏவாளும் தரித்த இலை தழை ஆடைகளே சக மனிதர்கள் மீது இயற்றப்பட்ட முதல் நம்பிக்கையில்லா தீர்மானம்
சனிக்கிழமைகளில் அரை நாள் தான் வேலை என்பதால்தான் சிலர் அரை குறை ஆடைகளுடன் வேலைக்கு வருகிறார்கள்!
thanks to all twitters and their tweets
**************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |