நமக்கு கிடைத்த தமிழ் கீச்சர்கள் ரொம்ப நல்ல கீச்சர்கள்
குறைந்த வார்த்தைகளில் நறுக்கென்று விமர்சிப்பார்கள்
ஆனால் வாய்தான் கொஞ்சம் நீ...ள...ம்.
திமுக தலைவர் கலைஞரின் TWITTER பிரவேசம் அவருக்கும் கட்சிக்கும் பெருமையோ இல்லையோ ஆனால் நமது கீச்சர்களுக்கு கிடைத்த விளையாட்டுப் பொம்மை
இப்ப பா.ம்.க. ட்வீட்டரில் மூக்கை நுழைக்கிறார்கள் வரும் முன்பே நமது கீச்சர்களின் கூக்குரல்................
குணா யோகச்செல்வன்
மதிப்பிற்குறிய மருத்துவரய்யா.. எப்பாடு பட்டேனும் தோழர் காடு வெட்டியாருக்கு ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்துத் தரவும்!
உடன்பிறப்பே
பேஸ்புக்,டிவிட்டரில் பாமக #கீழத்தெரு,மேலத்தெருனு அடிவாங்கிட்டு,இப்போ நம்மகிட்டையும் வர்றாய்ங்க,யாருன்னு காட்ட வேண்டியதுதான்
Нαяѕнιиι
"@krishnanrk: சும்மாவே வருத்தெடுக்குர சமுக வலைதலங்கள்ல பாமக வாரங்களைம் #டெபினட்லி சேகர் வில் டை"
Don Ashok
பாமக ட்விட்டருக்கு வருவதை எதிர்த்து கலெக்டர்களால் ஏதும் தடை உத்தரவு போட முடியாதா? :-)
செந்தழல்_ரவி
பேஸ்புக், ட்விட்டரில் நுழைகிறது பாமக!!
**
பேஸ்புக்குல காதலிக்கிற பசங்களெல்லாம் ஓடிருங்க பூச்சாண்டி வருது! @valpaiyan
தலையாட்டிப் பொம்மை
உடன்பிறப்பே
ஃபேஸ்புக்கில் நுழைகிறது பாமக#கம்ப்யூட்டர் டூல்ஸ்ல அருவா ,கத்தி எல்லாம் இருக்காதுன்னு யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா
கர்ஜனை
உள்ளூரில் அடிவாங்கி மரத்துப் போனதால், உலகளவில் அடிவாங்க டுவிட்டருக்கு வருகை தரும் அரசியல்வாதிகளை வரவேற்கிறேன்!
Dr.M.Ezhilan
தமிழக மாவட்டஆட்சியர்களுக்கு பதிவர்களின் அன்பு வேண்டுகோள்
# twitter லையாவது மருத்துவர் ஐயாவை நுழைய விடுங்க ப்ளீஸ் !!
பாமக ட்விட்டர் வருவதற்கும் இங்கு ’சினிமாவில் சாதி‘ என்று பஞ்சாயத்து துவங்கியிருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை மக்களே...
தமிழன்
@kaniswaran
தமிழன்
ஃபேஸ்புக் ட்விட்டரில் நுழைகிறது பாமக #மாப்ள இங்க ஒருத்தன் சிக்கி இருக்கான் ஆட்டோல அனுப்பவா
thanks-to all twitters **********************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
