google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சொன்னது நான் அல்ல!-1

Monday, February 04, 2013

சொன்னது நான் அல்ல!-1




முட்டையை அடித்து உடைத்தால் 
ஒர் உயிரின் வாழ்க்கை முடிந்து போகிறது 

அதே முட்டை அதுவாகவே உடைந்தால் 
ஒரு வாழ்க்கை உருவாகிறது .
இப்படித்தான் பெரிய விஷயங்கள் 
எப்போதும் அதுவாகவே தொடங்குகிறது

ஹி...ஹி...... சொன்னது நான் அல்ல!.............ஜிம் கிவிக்

**************************************************************

























thanks-image-deviantart.net

மற்றவர்களை நோக்கி உங்கள் அணுகுமுறை
உங்களை நோக்கி அவர்கள் அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது

ஹி...ஹி...... சொன்னது நான் அல்ல!.............- ஏர்ல் நைட்டிங்கேல்

**************************************************************






































thanks-image-thanks-image-deviantart.net

வாழ்க்கையின் பெரிய விஷயங்கள் நம் கண்ணுக்குள் உள்ளன முத்தமிடும் போதோ அழும் போதோ கனவு காணும் போதோ அவைகள் திரைப்படமாகத் தெரியும்

.ஹி...ஹி...... சொன்னது நான் அல்ல!............யாரோ 

           ..............................பரிதி.முத்துராசன்  

************************************************************** 
 thanks-video by blog.naver.com
**********************************************************************************
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1