TWITTER-சாதனை உலகம் அறிந்ததே அதிலும் நமது தமிழ் கீச்சர்கள் சாதனை அளவிடமுடியாதது உலகிலேயே உள்ளேப் போன முதல் கீச்சர் நமது தமிழ் கீச்சரே...பாவம் அவருக்காக உண்மையில் வருத்தப்பட்டவர்கள் நமது கீச்சர்கள்தான் அதற்குப் பிறகுதான் பிரபலங்களின் அட்டுழியங்கள் நமக்கு தெரிய வந்தது
...எனவே வில்லங்கம் புடிச்ச கீச்சுக்கள் நமக்கு எதற்கு?சிரித்தால் நல்லது உடல் நலத்துக்கு! எனவே சிரிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் கீச்சுக்கள் இங்கே....
சி.பி.செந்தில்குமார்
ரேப்பண்ணவந்தவன்
கிட்டெஉனக்கு எய்ட்ஸ் இருக்குன்னு பொய் சொல்லியும் அவன் பயப்படலையா? ஏன் ?
லேடி - அவன் ஆல்ரெடி எய்ட்ஸ் பேஷன்ட்டாம்
வி..வி..சி
கார்த்திக்,பிரபு மகன்கள்
சேர்ந்து அக்னிநட்சத்திரம் ரீமேக்ல நடிக்கிறார்கள் #அருண்விஜய்
பயந்துருப்பாரு அப்பா கேரக்டர்ல நடிக்க சொல்லுவாங்களோ
இராஜா தேசிங்கு
என்ன தான் வலியானாலும் நர்ஸ் ஊசி போடணும் என்றால் கொஞ்சம் வெட்கம் வரத் தான் செய்கிறது! /எ.கீ
‘முத்து’ச்சரம்.
ச்சே ..ச்சே ச்சே கவித ன்னு அடிச்சா கவிதான்னு வருதே.. சிஐஎ வேலையா இருக்குமா ..இல்ல உள்ளடி வேலையா
டுவிட்டர் பவன்.
"மனைவி ஊருக்கு போனா நமக்கு சோறு போட ஆயிரம் ஹோட்டல்கள் இருக்கு,ஆனால் முதுகு சொறிந்து விடத்தான் ஆள் கிடைப்பதில்லை!!"
Prathipa
ரெண்டு நிமிஷத்துக்கு மேல, அம்மா கூப்பிட்டு போகலன்னா, அம்மு குட்டிம்மா, ஏய் அம்மு எரும மாடாகிவிடும்!!! ;-))
நாயோன்
காதலியும் சரக்கும் ஒன்றுதான் மிக்ஸிங்ல கவனமா இல்லேனா வாந்தில கொண்டு போயி உட்டுரும்.
sowmya
எதையும் 'அதிகாரமாக' சொன்னால்தான் மக்கள் கேட்டுக்கொள்வார்கள் என்பது வள்ளுவருக்கு தெரிந்திருக்கிறது
சூரியன்
ஒரு சில படத்துக்கு உள்ள
போக இலவசம்னு சொல்லிட்டு வெளிய போக 200 னு சொன்னா கலக்சன் அள்ளலாம்னு
நினைக்கேன் #என்னாஓட்டம் ஒரு பயல கானோம்.
உடன்பிறப்பே
@udanpirappe
உடன்பிறப்பே
நீ என் இதயத்தை திருடினாய்,பதிலுக்கு நான் உன் பர்சை திருடினேன் #அதுக்கும் இதுக்கும் சரியாய் போச்சு
நண்பர்களே! கருத்துக்கணிப்பு இடவசதியை கருத்தில் கொண்டு) இந்த 10 கீச்சுக்கள் மட்டுமே இங்கே இடம்பிடித்துள்ளன அதனால் மற்றவர்கள் தவறாக நினைக்க வேண்டாம் உங்களின் சிறந்த கீச்சுக்கள் நன்றியுடன் பிரபதிவுகளில் இடம்பெறும்
எனது வலைப்பூவில் இப்படி எனது முயற்சியில் உங்களில் கீச்சுக்கள் திரட்டி பதிவிடப்படுவது எல்லோராலும் ரசிக்கப்படுகிறது...பாராட்டப்படுகிறது.
மேலும் எந்த கீச்சரோ பதிவரோ எனக்கு அறிமுகமில்லை எவருக்கும் நானும் அறிமுகமில்லை எனவே இது நடுநிலை கருத்துக்கணிப்பு
உங்களோடு சேர்ந்து நானும் மணம் வீசுகிறேன் ...நன்றி
thanks-all twitters and their tweets
***********************************************************************
இவர்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த
சிறந்த சிரிப்புக் கீச்சுக்குருவி யார்?
முடிவு தேதி-12-02-2013 வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி
*****************************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து...............................?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
