google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஸ்வரூபம் வெற்றி?கணிப்பு முடிவு

Friday, February 22, 2013

விஸ்வரூபம் வெற்றி?கணிப்பு முடிவு


உலகநாயகன் கமலஹாசனின் விஸ்வரூபம் மிகப் பெரிய வெற்றிப்படம் என்றும் இங்கே அதன் வெற்றியைத் தீர்மானித்த காரணிகள் எது என்பதை அறிந்துகொள்ள கருத்துக்கணிப்பு நடத்தினோம் ....

விஸ்வரூபம் வெற்றிப்படமாக காரணங்கள் ...?

திரைக்கதை
  83 (46%)
இயக்கம்
  107 (60%)
நடிப்பு
  96 (54%)
ஒளிப்பதிவு
  76 (42%)
ஒலிப்பதிவு
  69 (38%)
இசை
  44 (24%)
தடை சர்ச்சை
  68 (38%)
கருத்து இல்லை
  5 (2%)
Votes so far: 177
Poll closed

 விஸ்வரூபத்தின் வெற்றிக்கு அப்படத்தின் இயக்கமே காரணம் (60%) என்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு மிகச் சிறந்த நட்சத்திர நடிகர் என்ற ரூபத்திலிருந்து அவரது விஸ்வரூபம் திரைப்படம் அவரிடமிருந்த   சிறந்த இயக்குனர் என்ற திறமை ரூபத்தை காட்டி உள்ளது.

Christopher NolanDavid FincherDarren AronofskyMartin ScorseseRidley ScottDanny BoyleJoel CoenMichael MannTom HooperEdgar Wright

Christopher Nolan  The Dark Knight

David Fincher  Fight Club

Darren Aronofsky , Requiem for a Dream

Martin Scorsese  Goodfellas

Ridley Scott  Blade Runner

Danny Boyle  Slumdog Millionaire

Joel Coen  No Country for Old Men

Michael Mann , Heat

Tom Hooper  The King's Speech

Edgar Wright  Shaun of the Dead

 இவர்கள்...... IMDb...வெளியிட்டுள்ள(30-04-2011)ஹாலிவுட்டில் உள்ள 10 சிறந்த இயக்குனர்கள்.... இயக்குனர்கள் வரிசையில்(இது மட்டுமே நமது கற்பனை கலந்த ஒட்டு வேலை) 11-வதாக இடம் பெற்றிருப்பது நமது உலகநாயகர்... 2013-ல் அவரும் ஹாலிவுட் சிறந்த இயக்குனர்கள் வரிசையில் இடம் பெறுவார் என்று வாழ்த்துவோமாக..... 

இந்த ஹாலிவுட் இயக்குனர்களில் சிலர்   சினிமாவை தொழிலாகவும் சிலர் திரைப்படக்கல்லூரியில் கற்றுக்கொண்டவர்கள்  அவர்களில் யாருக்கும் நமது உலக நாயகர் போன்று குழந்தையிலிருந்தே சினிமா உலக அனுபவம் கிடையாது (NOTE THE POINT)எனவே நமது உலகநாயகர் நாளை  முதலிடத்துக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை 


இன்னொரு முக்கிய மான தகவல்.... 
(IMDb) ஐஎம்டிபி வலைத்தளம் இதுவரை எந்த தமிழ் படத்தையும் அதன் சிறந்த படங்களின் வரிசையில் பட்டியலிட்டதுமில்லை கமல் போன்று எந்த தமிழ் நடிகருக்கும் இந்த அந்தஸ்த்தும் தரவரிசையும் இதுவரை
தந்ததுமில்லை அவரது விஸ்வரூபம் திரைப்படம் ஐஎம்டிபி(IMDb)-யில் 9.5/10 தரவரிசையும் உலக தரம் வாய்ந்த திறப்படவரிசையில் 250-வது இடத்தையும் நெருங்கிகொண்டிருக்கிறது. 


Lord of the Rings வெற்றிப்பட தயாரிப்பாளர் பேரி எம் ஆஸ்போன்-வுடன் கமலஹாசன் இணைந்து சர்வதேச திரைப்பட திட்டத்தில் வெளிவரவிருக்கும்  All are Kin (யாவரும் கேளிர்)திரைப்படம் அவருக்கு ஹாலிவுட் திரை உலக அந்தஸ்தையும் சர்வதேச (ஆஸ்கர்)விருதுகளையும் பெற்றுத்தரும் என்று நம்புவோமாக!
ஒரு இந்தியன் அதுவும் ஒரு தமிழன் இந்தியத்தாய்க்கு பெருமை சேர்த்தால் ................என்றும் வாழ்த்துவோமாக!

                                            ........................................பரிதி.முத்துராசன்
****************************************************************************
விரைவில் ... சிறந்த இயக்குனருக்கான பல விதிகள் வலைதளங்களும் திரைப்படக் கல்லூரிகளும் நிர்ணயித்து உள்ளன அவ்விதிகளின்படி கமல்-சிறந்த இயக்குனரா? என்ற பதிவில் அவர் எவ்வாறு அந்த இயக்குனர் விதிகளுக்கு உட்படுகிறார்..ஹாலிவுட் திரையுலகில் அவரது இடம் நாளை நிலையாகுமா? என்று நடுநிலையோடு ஆய்வுசெய்வோம் நன்றி....வணக்கம்.



thanks-SoundCloud

****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து..................?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1