thanks-img-deviantart |
காதல்-
நான் எழுதிய
என் முதல் கவிதை....
இன்னும் முடியவில்லை!
thanks-img-deviantart
அது முடியும் போது
நானும் முடிந்து போவேன்.
(கோபப்படாதீங்க...
இதெல்லாம் சும்மா....TIME-PASS
thanks-img-imageshack.us
இதுதான் நிஜம்....... அப்பன் மவனே சிங்கம்டா...
நீதான் நாளைய டாஸ்மாக் சேர்மன்டா....
(Cardhu- 12 ஆண்டு பழைய Speyside சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி)
thanks-img-deviantart
இஃது அழகின் சிரிப்பு.......
இஃதுவோ.. அழகியின் சிரிப்பு...
thanks-img-deviantart
உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு...இங்கே தமிழ் சினிமானு ஒன்னு இருக்கு...வாம்மா..மின்னல்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |