google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எந்த நடிகர் சமுக ஆர்வலர்?கணிப்பு முடிவு.

Wednesday, March 13, 2013

எந்த நடிகர் சமுக ஆர்வலர்?கணிப்பு முடிவு.

இவர்களில் எந்த நட்சத்திர நடிகர் உண்மையான சமுக ஆர்வலர்? என்ற நமது கருத்துக்கணிப்புக்கு.....

ரஜினிகாந்த்
  24 (7%)
கமல்ஹாசன்
  41 (12%)
விஜய்
  105 (32%)
அஜித்குமார்
  83 (25%)
யாருமில்லை
  70 (21%)

Votes so far: 323
Poll closed

 இளைய தளபதி விஜய் என்று வாக்களித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  அதற்காக மற்றவர்களை இங்கு நாம் குறைசொல்லவில்லை அவர்களது சமுக பங்கையும் நாம் பாராட்டுகிறோம் .....மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது....
நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனும் நிலை மாறாத உறுதியும் இவரிடத்தில் உண்டு....அன்னாஹஜாரேவுக்கு இவருடைய நேரிடையான ஆதரவும் தேர்தல் காலங்களில் இவருடைய ஈடுபாடும் இன்றைய தலைமுறை நடிகர்களில் உச்சத்தில் இருக்கும் போதும் தன் சினிமா பணிகளுக்கிடையில் சமுதாய அக்கறையுடன் பங்குகொண்டது.....பாராட்டத்தக்கது.

சிறுவயதில் மறைந்த இவரது தங்கை நினைவாக VIDHYA CHARITABLE TRUST-மூலம் இவர் செய்யும் சமுகத்தொண்டுகள் நிறைய...துயரில் வாழும் ஏழைகளுக்கு கறவை மாடுகள் வழங்குவது,இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் காலங்களில் உணவு,அத்தியாவசியப் பொருள்கள்,பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்கள்,...ஆக தான் நடித்து சம்பாதிக்கும் பணத்தில் 10% இப்படி சமுக சேவைகள் செய்கின்றார். 

மேலும் இவருடைய மக்கள் இயக்கம் சார்பாக சேலத்தில் 17/7/2011 அன்று நடைபெற்ற விழாவில் ரூபாய் பத்து லட்சத்துக்கு மேல் ஏழை மக்களுக்கு உதவிகளும் நிவாரணப் பொருட்களும் வழங்கியது ஒரு முன்னோடியான செயல்...இவரது கூற்றுப்படி....

  இவரது மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல...சமுதாய அக்கறை கொண்ட இயக்கம் என்பது அவ்வப்போது நிருபணம். இது போன்ற அவரது சமூகப்பணி என்றும் தொடர வாழ்த்துவோம்...

அவருக்குள் இருக்கும்  ஆதீத சக்தியை அறிந்துகொண்ட அவர் இன்னும் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைக் களைந்து தமிழ் சினிமா ரசிகர்கள் இதயங்களில் இடம் பிடித்த அவர் தமிழ் மக்கள் இதயங்களில் நிலையான இடம் பிடிக்க வாழ்த்துகிறோம்...     

                                       thanks-YouTube-uvrs90

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1