google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஈழவிடுதலையும் தமிழக கட்சிகளும்-கருத்துக்கணிப்பு

Sunday, March 03, 2013

ஈழவிடுதலையும் தமிழக கட்சிகளும்-கருத்துக்கணிப்பு


சமீபத்தில் ஈழம் பெண்கள் என்ற முக நூலை பார்வையிட்டேன்...அதில் இதைக்கண்டேன்.....
நன்றி.....
 ஈழம்பெண்கள்
தமிழ் மக்களே தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்குவந்தால் தமிழகத்தில் தமிழின் மீட்சி நல்ஆட்சி ஈழவிடுதலை ஆகியவை சாத்தியம் ஆகும் உங்கள் வாக்கை கருத்தாக தெரிவிக்கவும்
நாம் தமிழர் -1
மதிமுக-2
தேமுதிக-3
திமுதிக-4
அதிமுக-5

உங்கள் கருத்தை கூறுங்கள் ....இதில் விடுபட்ட கட்சிகளையும் சொல்லுங்கள் ..... கண்டிப்பாக அனைவரும் கருத்தை தெரிவியுங்கள் ...
 



பாவம் ஈழம் பெண்கள் தமிழ்நாட்டு அரசியல் பற்றியக் கனவு ....பகல்கனவு...இவர்களில் எந்தக்கட்சி வந்தாலும்  
தமிழின் மீட்சி நல்ஆட்சி ஈழவிடுதலை
இங்கே இவைகள் சாத்தியமில்லை...அது அவர்களுக்கு தெரியவில்லை நீங்களாவது சொல்லுங்கள் இந்த வாக்கெடுப்பில்... 
 இவர்களைப்பற்றி நான் சொல்வதைவிட.........டுவீட்டர்கள் சொல்வதைப் பார்ப்போம்... 
நாம் தமிழர் கட்சி பற்றிய கீச்சுக்கள்......

சசி பெருமாளின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று அமல்படுத்த வேண்டும். - சீமான் | நாம் தமிழர் கட்சில எல்லாரும் குடிக்காம இருக்காங்களா சீமான் அண்ணே

ஈழம் தொடர்பான தற்போதைய நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாய் தெரியவில்லையே ??!!


நாம்தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய், தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்- சீமான் # இந்தாள அடிச்சும் பார்த்தாச்சு, அவுத்தும் பார்த்தாச்சு

 மதிமுக பற்றிய கீச்சுக்கள்.......


உண்மையாகப் போராடுகிறார் ஜெயலலிதா-வைகோ. #டோட்டல் மதிமுக-வுக்கே இன்னோவோ வாங்கித் தந்தா அதிமுக திவாலாகிடுமே சாரே..?

மதிமுக ஒரு மலட்டுக்கட்சி. ஒரு போதும் கருத்தரிக்காது: நாஞ்சில் சம்பத். # இங்கே அனைத்தும் 'பெற்று' வாழ்க!!


இனியும் வைகோ வுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு என நினைத்தால் அது மதிமுக தொண்டனாயிருக்கனும் இல்ல தமிழருவி மணியனாயிருக்கனும்

தேமுதிக பற்றிய கீச்சுக்கள்...........

தே.மு.தி.க'ல 75% ஆல்ரெடி அ.தி.மு.க'ல இருக்கு # நான் எழுத்துக்கள சொன்னேன்


தே.மு.தி.க விரைவில் ஆளும்கட்சியாக மாறும் -கேப்டன் ##தூங்குனது போதும் சீக்கிரம் போய் மூஞ்ச கழுவுங்க !!

ஜெயலலிதாவுடன் மேலும் ஒரு தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சந்திப்பு//போற போக்க பாத்தா கேப்டன் மட்டும் தனியா தியேட்டர்ல படம் பாப்பாரு போலயே!

திமு(தி)க பற்றிய கீச்சுக்கள்.......


திமுக இருக்கும் இடத்தில் தவறு நடக்காது, தவறு நடக்கும் இடத்தில் திமுக இருக்காது -திருச்சி சிவா #இடுப்ப கிள்ளுனது எவன்டா!
"@udanpirappe: நம்ம திமுக ஆட்களோட பகுத்தறிவை கண்டு வியக்கேன் 


உள்கட்சி பூசலால் சொந்த கட்சிகாரன்மீதே அரிவாளை வீசினால் அது-அழகிரி அணி!. செருப்பை வீசினால் அது-ஸ்டாலின் அணி! #திமுக
 அதிமுக பற்றிய கீச்சுக்கள் ........
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களோ இல்லையோ,எல்லா அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் இந்நாட்டு முன்னாள் அமைச்சர்கள் என்ற பேர் கிடைக்கும்.

அதிமுக எம் எல் ஏக்கள் அனைவரையும் அமைச்சராக்கி அழகு பார்த்ததே அம்மாவின் ஐந்தாண்டு சாதனையாக மிளிரப் போகிறது
*******************************************************************************




 உங்கள் பார்வையில்..............

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்குவந்தால் தமிழின் மீட்சி நல்ஆட்சி ஈழவிடுதலை ஆகியவை சாத்தியமாகும்....?

முடிவு-10-03-2013 ...வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி  

***************************************************************************** 
 என் பார்வையில்.....................எந்த கட்சி ஆட்சிக்குவந்தால் ஈழவிடுதலை ?
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1