கமல்ஹாசன்-
உலகநாயகர் என்று அவரது ரசிகர்கள் மட்டுமன்றி அனைவராலும் அழைக்கப்படும்இவர் பிறவியிலேயேஅதீத சுறுசுறுப்பும் மிகையான துடிதுடிப்பும் உள்ள குழந்தை..அதுவே இவரை ஆறுவயதில் களத்தூர் கண்ணமா படம் மூலம் (1960)தமிழ் சினிமா உலகம் தத்து எடுத்துக்கொண்டது..பிறவி நடிகர்
அன்றிலிருந்து இன்று வரை அவரது துருபிடிக்காத துரு துரு விழிப்பு அவரை உலக அளவில் அழைத்துச் செல்கிறது.சிறந்த நடிகர் என்ற நிலையிலிருந்து....சினிமா துறையில் உள்ள அனைத்து துறையிலும் இவருக்கு வெற்றி
முதல் பட வெற்றிஅவரை எம்ஜிஆர்,சிவாஜி,ஜெமினி..போன்ற நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து அயிந்து படங்கள் நடிக்க வைத்தது அவரது கலயுனர்வுக்கு உந்துசக்தி.டி.கே.எஸ்.நாடக சபா அவரது கலையுணர்வை பட்டைத்தீட்டியது.
இவருடைய வளர்ச்சி பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இயக்குனர்களால் உருவாக்கப்பட்டது வாலிபவயதில் இவர் ஒரு துணை நடிகர் போல் சில படங்களில் வந்துகொண்டிருந்தாலும் இவர் முன்னணி நடிகராக வெளிச்சத்துக்கு வந்தது கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படம் மூலமே.
உண்மையில் இசைபாடும் திரைவானில் இவர் ஓர் அபூர்வராகமே!...............................யே............................................ம்
....................................................டி...........................................ப
....................................... ப .......................................ரூ
............................ ப் ....................................வ
................ இ .................................ஸ்
இவரது வளர்ச்சி இன்று வி எடுத்து உலக அளவில் சென்றுவிட்டது.
(யோவ்...பரிதி! இவர் 2 0 0 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் இவர் போடாத வேடமில்லை இதற்கு மேலும் இவரைப் பற்றி அசை போடுவது ...வாய் வலிக்கிறது..ஆளைவிடப்பா...)
உண்மைதான் இதற்குமேலும் நான் இவரைப் பற்றி நான் எழுதுவது சூரியனுக்கு டார்ச் லைட் அடிப்பது போன்றதுதான்......
ஆங்...இவருடைய சமீபத்திய விஸ்வரூப பிரச்சனை தமிழ் நாட்டில் இவரைவிட பெரிய நடிகர்கள் அரசியலில்...மதத்தில்...சமுதாயத்தில் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியது....
இவரைப்பற்றிய நான் இந்த வலைப்பூவில் நிறையப் பதிவுகள்பூ சுற்றியிருக்கிறேன் ....நன்றி வணக்கம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |