google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சற்றே இளைப்பாறு-1

Thursday, March 14, 2013

சற்றே இளைப்பாறு-1

எங்கே என் எதிரி...?






















 
என் எதிரி
எங்கே இருக்கிறான்...?
அட...
அந்த ஆணவக்காரன்
என் தலையில்தான் 
அமர்ந்திருக்கிறான்..!

************************************************************************

 மறந்தே போச்சு!





















நேற்று பட்ட காயம்
ஆறிப்போச்சு...

இன்று
இன்னொரு காயம்..
அட...
என்ன மருந்து போட்டேன்
மறந்துபோச்சு.... 

*************************************************************************
நம்பிக்கை
நாளை 
மழை வருமா...?
நம்பிக்கையில்லாத 
இலைகள் உதிர்ந்தன.
நம்பிக்கைஇருந்தால் 
விரல்கள்கூட
தளிர் விடுகின்றன..!

******************************************************
சற்றே இளைப்பாறு...!























மலரே..!நீ 
இல்லைஎன்றால்...
அடர்ந்த காட்டில் 
அலையும் தென்றல்...
மணம் வீசாது....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.
































































விசித்திரமான  
இலையுதிர்காலத்தில்...
இவள் கூந்தல் மட்டும் 
பூத்துக் குலுங்குகின்றன...! 
**********************************************



































இப்படித்தான் இருப்பார்கள் 
தேவதைகள் என்றால்....
இயற்கையைப் படைத்த 
இறைவனை வணங்குகிறேன் 

............................பரிதி.முத்துராசன்  
******************************************************

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1