google-site-verification: googlee9cb2a81adc6f062.html
பரிதி.முத்துராசன்: மரணத்தின் வலி
மரணத்தின் வலி
மொட்டாக
இருந்த போது
இருந்த வலி.....
மலர்ந்த போது
இல்லவே இல்லை
மலர்ந்த போது
இருந்த வலி
உதிர்ந்த போது
இல்லவே இல்லை
மலருக்கு தெரியாது
மரணத்தின் வலி!
மலரைப் பெற்ற
மரத்துக்குத்தான் தெரியும்
பிரிவின் வலி...........?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|
UA-32876358-1