அண்ணன்மார்களே! தம்பிமார்களே! அய்யாமார்களே! அம்மாமார்களே!
50-வது ஆண்டு இந்திய அழகிப் போட்டி.........பெமினா இதழ் நடத்தும் 'மிஸ் இந்தியா' இந்திய அழகிப் போட்டியில்...........
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்னீத் கவுர் 2013ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்............
சியாமக் தவார்r, திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர்கள் ஜான் ஆபிரகாம், சித்ரங்கடா சிங் மற்றும் நடிகை அசின், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ரிது குமார் போன்றோர்கள் நீதி நெறி தவறாமல்...........லஞ்ச லாவண்யம் இல்லாமல்..........நடு நிலையாக.... போட்டியிட்ட 23 அழகிகளை ஆய்வு செய்து............
கடைசியாக.....நவ்னீத் கவுரை தேர்வு செய்தார்கள்
அம்மணி... அப்படியே டெல்லி பக்கம் போகும்போது கொஞ்சம் கவனமாய் இருந்துக்க ...அங்கே நிறைய காமப்பிசாசுகள் அலையுதாம்
அது சரி......இந்திய பெமினா அழிகி....அவளும் பெண்தான் ..ஈழ தமிழச்சி இசைப்பிரியா அவளும் பெண்தான்....ஒருபக்கம் கிரீடம் சூட்டுகிறார்கள் இன்னொரு பக்கம்.....பெண்ணை அலங்கோலமாய் அழித்தவனுக்கு விருந்து வைக்கிறார்கள்...........என்ன கொடுமையான உலகமடா இது...?
****************************************************************************
அழகியை பார்த்த நீங்கள் இந்த அவலத்தையும் பாருங்கள்.................
இந்த அலங்கோலத்தையும் ஈழத்தமிழர்களின் அவலத்தையும் ஈனஇனத்தவரின் அக்கிரமத்தையும் கொஞ்சம் பாருங்களேன்...............
Thanks-Talkativewriter
Praying to all the raped, killed souls to come back and haunt Sri lanka
Prathi surenran
Genocide,demans, prayers and strike! SRI LANKAN DEVILS..
thanks-YouTube-ragukum
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |