மதில் மேல் பூனை-
பரணி ஜெயபால்(Bharani Jayapal) இயக்கத்தில் இளம் நடிகர் விஜய் வசந்த்(Vijay Vasanth)-இளம் நடிகை விபா (Vibha) நடிப்பில் வரும் 8-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் கதை இதுவரை வெள்ளித்திரையில் காணாத புதுமையானது.....................
பருவ வயதினர் படும் பாடு(அவஸ்த்தை) இளம் வயதினர் அனைவரும் வாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகள் பற்றியது.
இந்த படம் எப்படி இளைஞர்கள் இடைநிலை வாழ்வில் புதிய சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்றுரைக்கும் படம்
கணேஷ் ராகவேந்திரா இசையமைப்பில் கவிஞர் யுகபாரதி மற்றும் கவிதாயினி தாமரை இவர்களின் வார்த்தைகளில் அருமையான அய்ந்துப் பாடல்கள்..அதிலும் சிம்பு பாடிய....வந்தாரை வாழவைக்கும் பாடல் இன்னும் பிரபலம்
L.K.விஜய் ஒளிப்பதிவில் இயற்கை காட்சிகள் கண்ணுக்கு குளுமை...
முன்னோட்ட காணொளிக் காட்சி........(தொடர்ந்து பாருங்கள் நிறைய முன்னோட்ட காட்சிகளின் தொகுப்பு)
thanks-YouTube-PARITHI MUTHURASAN
இளம் நடிகர் விஜய் வசந்தின் முழுமையான நடிப்பில் வரும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துவோம்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |